புரளிகளை நம்ப வேண்டாம் சாம்சங் பேட்டரியின் உள்ளே ஒட்டுக்கேட்பதற்க்காக சிப் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை
பேட்டரியில் இருந்து உரித்து எடுக்க வேண்டும் என்று பலரும் விங்ஞானிகளாக பேஸ்புக்கிள் வீடியோக்களையும் பதிவுகளையும் பறப்புகிறார்கள்.
உண்மை என்ன வென்றால் பேட்டரி சூடேரி வெடித்து விடாமல் இருப்பதற்க்காக வைக்கப்பட்டுள்ள ஒரு சேfப்டி மோல்டாக
இருக்குமே தவிர அதைக்கொண்டு ஒட்டுக்கேட்க்க முடியாது.
சமூக வலைதளங்களில் அண்மைய சில நாட்களாக ஒரு புரழி பரவி வருகிறது சம்சாங் (samsung) தொலைபேசிகளின் பேட்டரியின்(battery) மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிகர்(sticker) யை கழட்டினால் உள்ளே ஒரு சிப்(chip) இருப்பதாகவும் அந்த சிப் மூலமாக நமது மொபைலில் இருக்கும் படங்கள்,வீடியோக்கள், தரவுகள் இரகசியாமாக சம்சுங் காம்பனி திருடி எடுப்பதாகவும் போன்ற செய்திகள் பரவி வருகிறது.
இதை பார்த்த பலர் தமது சம்சாங் தொலைபேசியின் பேட்டரியின் ஸ்டிக்கரை கழட்டி அந்த சிப்பை அகற்றியும் உல்லார்கள் சிலர் அதை பேஸ்புக்கில்வீடியோவாகவும் போட்டு மற்றவர்களுக்கும் இவ்வாறு செய்யும் படி சொல்லி உள்ளார்கள் ..
ஆம் அப்படி ஒரு சிப் போன்ற ஒன்று சம்சாங் பேட்டரிகளில் இருப்பது உண்மை தான் ஆனால் அதன் மூலமாக நமது தொலைபேசியில் இருக்கும் தரவுகள் திருடப்படுவதாக சொல்லும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
உண்மையில் அது சிப் இல்லை அது நமது தொலைபேசியில் இருக்கும் NFC Function யை இயக்குவதற்கு பயன்படும் வெரும் அணடனா(antenna) மட்டும் தான் , இந்த அண்டனா லேட்டஸ்ட் சம்சாங் தொலைபேசிகளின் பேட்டரியில் அதிமாக இருக்கும் உதாரணமாக S2,S3,S4,Note 4…. மற்றும் இது சம்சாங் தொலைபேசிகளில் மட்டும் இல்லை ஏனைய ப்ரேண்ட் தொலைபேசிகளின் பேட்டரியில் உண்டு..
இந்த சிப்பை நாம் பேட்டரியில் இருந்து அகற்றி தொலைபேசியில் பேட்டரியை போட்டு On பன்னினால் நமது தொலைபேசி பழையபடி வேலை செய்யும் ஆனால் NFC Function மட்டும் வேலை செய்யாது இதைத்தவிர தொலைபேசிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அகற்றியவர்களுக்கு மீண்டும் NFC வேலை செய்ய வேண்டும் என்றால் தொலைபேசியின் பேட்டரியை மாற்றுவதை தவிர வேரு எந்த வழியும் இல்லை….
இதை அதிகம் பகிர்ந்து உமது நண்பர்களையும் அறியச்செய்வோம்.
-Vkalathur-
0 Comments