SLTJ களுத்தரை மாவட்ட பெண்கள் மாநாடு- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, October 11, 2015

SLTJ களுத்தரை மாவட்ட பெண்கள் மாநாடு- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் களுத்துரை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் பெண்கள் மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18/10/2015 ஞாயிற்றுக்கிழமை. தர்கா நகர் (அழுத்கம) லோட்டஸ் மெனர் அரங்கில் நடைபெரும்.
அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் கலந்து பயன்பெருமாறு ஜமாத் அன்புடன் அழைக்கிறது
தலைப்பு
1)10.00 – 11.00 : 
எது நேர் வழி? – நிஆம் MISc
2)11.00 – 12.30 : 
சிறுவர் துஷ்பிரயோகமும் பெற்றோரின் பொறுப்புக்களும் – கபீர் DISc
12.30 – 02.00 : தொழுகை / மதிய உணவு
3)02.00 – 03.30 : மணவாழ்வு மணக்க – பர்ஸான்
4)03.30 – 05.00 :
ஜனாஸா செய்முறை விளக்கம் – ரஸான் DISc


No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages