நெஞ்சம் நிறைந்த நண்பர்களே கொஞ்சம் நில்லுங்கள் நமது வேண்டுகோளை படித்து செல்லுங்கள்


நீங்களும் ஒரு பேஸ்புக் பக்கத்தை ஆரம்பிக்கலாம் என்று நண்பர்கள் பலர் கேட்டு கொண்டதற்கு மதிப்பளித்து நாம் ஆரம்பித்த பேஸ்புக் பக்கம் தான் இந்த கற்பிட்டியின் குரல்.

இது யாருக்கும் எதிரான குரல் அல்ல யாரையும் விமர்ச்சிப்பதற்காக ஆரம்பிக்க பட்ட குரலும் அல்ல

அது போன்று கற்பிட்டியின் குரல் என்ற பெயரும் எந்த உள்நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டும் வைக்க பட்ட பெயரும் அல்ல நமது பெயரை வைப்பதை விட பொதுவான ஒரு பெயரை வைக்கலாம் என நாம் எண்ணிய போது நமது சிந்தனையில் உதித்தது தான் இந்த பெயர்.

இந்த காரணத்தை தவிர அதற்கு வேறு காரணம் இல்லை

சிறு குழந்தையாக பிறந்திருக்கும் கற்பிட்டியின் குரலை நீங்கள் அறவணைத்தால் அது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு இணையத்தளமாக இறையருளால் மாறும்

இதுவரையிலும் இறையருளால் 26 ஆயிரத்திற்கும் அதிகமான நண்பர்கள் நமது பக்கத்தில் இணைந்துள்ளனர்

அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

அவர்களுக்காக பிரார்த்திக்கவும் செய்கிறோம்

இன்னும் அதிகமான நண்பர்கள் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் 

நமது குரலில் இணந்துள்ள நண்பர்கள் நண்பர்களுக்கு நமது பக்கத்தை அறிமுக படுத்தி நண்மையில் பங்குகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் 

உண்மை செய்திகளின் உறைவிடமாக மட்டுமே நமது கற்பிட்டியின் குரல் செயல்படும் என்றும் உறுதி கூறுகிறோம்

அதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் 


கற்பிட்டியின் குரல் பக்கத்தை லைக் செய்து அதில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் என்றும் அன்பாய் வேண்டுகிறேன்

https://www.facebook.com/KalpitiyaVoice/

Post a Comment

0 Comments