தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவ , மாணவிகள் பரீட்சையில் சித்தி அடைய எமது வாழ்த்துக்கள்


இன்று தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை தோற்றுகின்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.15 மணிக்கு  ஆரம்பமாகியுள்ளது.

இப்பரீட்சைக்குத் தேற்றுகின்ற மாணவர்கள் அதிகூடிய ம திப்பெண்களைப் பெற்று சித்தியடைய வேண்டும் என எமது செய்திச் சேவை வாழ்த்துகின்றது.

இப்பரீட்சையில்,பரீட்சைக்காக மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 701 பேர் தோற்றவுள்ளனர்.

இதில் 421 பேர் விஷேட தேவையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 959 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

Post a Comment

0 Comments