சாதாரண தர பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் அணைவருக்கும் கற்பிட்டியின் குரலின் மனமார்ந்த ‪‎வாழ்த்துக்கள்‬...!!!


இப்பரீட்ச்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு போதும் கவலை கொள்ளாதீர்கள்...!!!

காரணம் இறைவன் ‪#‎வெற்றி‬ என்கின்ற பரிசை விட உங்களுக்கு தோல்வியை தாங்கும் ‪#‎மனது‬ என்ற மிகப் பெரும் பரிசை தந்திருக்கிறான் என்பதை இட்டு சந்தோஷமடையுங்கள்...!!!

தங்கள் பிள்ளைகள் இப்பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டார்கள் என்பதில் பல ‪#‎தாய்‬ ‪#‎தந்தையர்கள்‬ தடம்புறழும் நேரம் இது...!!!


தயவு செய்து உங்கள் பிள்ளைகள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்பதற்காக தோல்வியின் அடைமொழிகளை உங்கள் பிள்ளைகளுக்கு அள்ளி இரைக்காதீர்கள்...!!!

தோல்வி அடைந்த மாணவர்கள் ஆறுதலுக்காக தோள் சாய ஒரு தோளை எதிர்பார்க்கும் நேரம் இது...!!! அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தாய் தந்தையர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்...!!!இறுதியாக இப்பரீட்சையில் தோல்வி அடைந்த அணைத்து மாணவர்களுக்கும் ஆழ்ந்த அறுதல்கள்

கற்பிட்டியின் குரல் நிருவாகம்

Post a Comment

0 Comments