குறும்படங்களில் நடிப்பதற்கு ஆசையா!!! இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் புத்தளத்தில்...


கற்பிட்டியின் குரலின் ஊடக அனுசரனையில் புத்தளத்தில் பல வெற்றிக்குறும்படங்களை இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் குறுந்திரைப்படங்களில் இணைந்து பணியாற்ற மற்றும் நடிப்பதற்கு விருப்பம் உள்ள புத்தளம் பிரததேசத்தை சேர்ந்த 20 - 26 வயதுடைய சகோதரர்களை ... புத்தள மாவட்ட குறும்ப பட இயக்குனர்களா London Eagle & FinePix Video Creations உங்களை வரவேற்கின்றனர்...

தொடர்புகளுக்கு உங்களது தகவல்களை வட்சாப் அல்லது Facebook வழியாக அனுப்பி வைக்கவும்.

வட்சாப் இலக்கங்கள் : Mnm Farhan 0094 767750157

                                         Gajanantha Sarma 0094 775014046Post a Comment

0 Comments