"ஓர் இளம் சிட்டின் எதிர் காலத்திற்காக உதவி கோரல்" - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, March 6, 2017

"ஓர் இளம் சிட்டின் எதிர் காலத்திற்காக உதவி கோரல்"


அஸ்ஸலாமு அலைக்கும்....
ஐந்து நிமிடங்கள் செலவிட்டு வாசியுங்கள்..! அல்லாஹ்வின் அருள் உம்மை கிட்டட்டும்....
"ஓர் இளம் சிட்டின் எதிர் காலத்திற்காக உதவி கோரல்"
கீழே உள்ள புகைப்படங்களில் எந்த சலனமும் சோகமும் இன்றி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமி பாத்திமா றுஹா (Fathima Ruha) அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவ, அளுத்கமையை சேர்ந்தவள். இப் பிஞ்சி தனது ஆறு மாத்த்தில் தனக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒன்றினால் தன் செவிப் புலனை இழந்துள்ளார். நான்கு வயது பூர்த்தி அடைந்த நிலையிலும் காது கேட்கும் சக்தி இன்மையால் பேசவும் முடியாமல் இருக்கும் மழலை இவள்...அல்லாஹ்வின் அருளால் ஓர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் மீண்டும் செவிப்புலனை பெற்றுக் கொள்ளலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்காக நாற்பது இலற்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (40,50,000/=) செலவாகும் எனவும் கூறியுள்ளனர். இவளின் பெற்றோரால் மட்டும் இத் தொகையினை ஈடு செய்ய முடியாமையால் தங்களின் உதவியை நாடியுள்ளோம்... உங்களில் உதவி செய்யக் கூடிய தனவந்தர்கள் ஒரு சிறு தொகையேனும் தந்து மழலை றுஹா வின் எதிர் காலம் சிறத்து.. அவளின் சலனமற்ற சிரிப்பு தொடர்ந்திட அன்புக் கரம் நீட்டுங்கள் அவளிற்கான பிரார்தனையுடன்....
தாழ்மையுடன்- றுஹா வின் பெற்றோர் J. Rajamathlla - 0094 72221 2377 / 0094 71012 9354 உதவி செய்ய விரும்புவோரிற்கான கணக்கு விபரம்- Name of account holder- Fathima Ruha Account No- 8730033643 Name of Bank and branch- commercial Bank peradeniya
(Sri Lanka)


No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages