சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்பிட்டியின் குரல் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, July 4, 2017

சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்பிட்டியின் குரல் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு


நன்றாக சமைக்கத் தெரிந்தவரா நீங்கள்? உங்களது சமையல் மற்றும் சமையல் குறிப்புகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களா? உங்களுக்கு  கற்பிட்டியின் குரல் ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. உங்களுக்கு தெரிந்த வித்தியாசமான சமையல், உங்கள் (ஊர்) சமையல் மற்றும் சமையல் குறிப்புகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். 

உங்கள் சமையல் குறிப்புகள் எங்களது இணையதளத்தில் பதிவு செய்யப்படும். 

சமையலில் ஆர்வம் உள்ள ஆண்கள்/பெண்கள் இருவருமே இதில் பங்கேற்கலாம். 

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்... 

உங்கள் குறிப்புகளை எங்களுக்கு அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி : kv.humanresource@gmail.com 

குறிப்பு: 

* ஆசிரியரின் ஒப்புதலுக்கு பிறகே உங்களுடைய சமையல் குறிப்புகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment

Pages