வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க பல வழிகளை பின்பற்றியும் எவ்வித பலனும் இல்லையா? இதை பின்பற்றுங்கள்


வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க பல வழிகளை பின்பற்றியும் எவ்வித பலனும் இல்லையா? அப்படியெனில், இந்த இயற்கை வழியை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்
  • வெள்ளரிக்காய் - 1
  • லெமன் - 1/2
  • பார்சிலி - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1/3 பங்கு
செய்முறை
வெள்ளரிக்காய், எலுமிச்சை பழம், பார்சிலி ஆகிய பொருட்களுடன் தண்ணீர் கலந்து நன்கு அரைத்தால், பானம் தயார்.
குடிக்கும் முறை
இந்த வெள்ளரிக்காய் பானத்தை தினமும் இரவில் படுப்பதற்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நன்மைகள்
  • நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • சீரண சக்தியை அதிகமாக்கி, உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.

Post a Comment

0 Comments