தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் எமது மாணவ , மாணவிகள் பரீட்சையில் சித்தி அடைய எமது வாழ்த்துக்கள்





தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை தோற்றுகின்ற மாணவர்களுக்கு கற்பிட்டியின் குரல் சார்பாக வாழ்த்துக்கள்!

மாணவச் செல்வங்களே! இப்பரீட்சை என்பது உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் பரீட்சை இல்லை ஆகவே பயம் கொள்ள வேண்டாம்.

நன்றாக ஒவ்வொரு கேள்வியையும் வாசித்து அதற்குரிய விடைகளை எழுதுங்கள்.

பரிட்சையில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments