கல்பிட்டியில் மேலும் ஒரு காபட் வீதி அபிவிருத்தித் திட்டம் - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, September 17, 2017

கல்பிட்டியில் மேலும் ஒரு காபட் வீதி அபிவிருத்தித் திட்டம்


"பெருந்தலைவர் மர்ஹூம் M.H.M.அஷ்ரப் அவர்களின் 17வது ஆண்டு நினைவு தினமும் அபிவருத்தி பெருவிழாவும்"என்ற திட்டத்தின் கீழ் நேற்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ,ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவர் கெளரவ ரவ்ப் ஹகீம் அவர்களின் ஒதுக்கீட்டில் கல்பிட்டி நகரில் ஒரு கோடி நாற்பது இலட்சம் ரூபா செலவில் , மேல் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் தொகுதி முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளருமான M.H.M. நியாஸ் அவர்களின் தலமையில் ,முன்னால் பாராளுமன்ற வேற்பாளரும் முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான A.H.M.பைரூஸ் அவர்களின் பங்குபற்றலுடன் இரண்டு காபட் வீதிகள் அமைக்கும் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கல்பிட்டி நகர் மத்தியில் மிக விமர்சையாக ஆர்பாட்டம் இல்லாமல் நடைபெற்றது.

Rizvi Hussain


No comments:

Post a Comment

Pages