கல்பிட்டி தேசிய இளைஞர் மன்றம் நடாத்தும் விளையாட்டு போட்டிகள் 2019 (நேரம் இணைப்பு) - KALPITIYA VOICE - THE TRUTH

Saturday, March 9, 2019

கல்பிட்டி தேசிய இளைஞர் மன்றம் நடாத்தும் விளையாட்டு போட்டிகள் 2019 (நேரம் இணைப்பு)


கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட அனைத்து கழகங்களுக்கான விளையாட்டு போட்டிகள் கல்பிட்டி தேசிய இளைஞர் மன்றத்தினால் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
16/03/2019- எல்லை
(எத்தாலை, எரும்புகுடல் மைதானம்)

17/03/2019 - கரப்பந்தாட்டம்
(கன்டல்குடா மைதானம்)

23/03/2019- கிரிக்கெட்
(கல்பிட்டி அல் அக்ஸா மைதானம்)

24/03/2019- உதைப்பந்தாட்டம்
(பள்ளிவாசல்துறை மைதானம்)

06/04/2019- மெய்வல்லுனர் போட்டிகள்
(நுரைச்சோலை மைதானம்)

M.R.M.Irfan
(Member Of Youth Council / Media )

No comments:

Post a Comment

Pages