புத்தளம் வலய பாடசாலைகள் 16 வயது பிரிவு மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் இறுதி போட்டியில் அல் அக்ஸா மற்றும் ஷாஹிரா பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் விருவிருப்பான போட்டியில் ஷஹிரா அணி 1 கோல்யினை பெற்றது. இறுதிப்போட்டி ஷாஹிரா அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
போட்டிகள் புத்தளம் ஷாஹிரா மைதானம் மற்றும் தில்லையடி மைதானங்களில் இடம்பெற்றன.
அல் அக்ஸா அணி அரையிறுதி போட்டியில் பு/நாகவில் எருக்கலம்பிட்டி அணியினை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது..
மாகாண மட்ட போட்டிகளுக்கு தெறிவாகியிருக்கும் புத்தளம் வலய பாடாசாலைகளை வாழ்த்துவதோடு மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்..
-Irfan rizwan-
0 Comments