கல்பிட்டி பெரிய பள்ளியின் நிர்வாக தெரிவு நடைபெற்றது. - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, June 30, 2019

கல்பிட்டி பெரிய பள்ளியின் நிர்வாக தெரிவு நடைபெற்றது.


கல்பிட்டி முஸ்லிம் மக்களால் ஆவலுடன் எதிர் பார்க்க பட்ட கல்பிட்டி பெரிய பள்ளியின் நிர்வாக தெரிவு அதிகமான பொதுமக்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் ஏழு பேர் நிர்வாக உறுப்பினர்களாகவும் மூன்று பேர் மேலதிக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர் இவ் மேலதிக உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள் பதவி விளகும் பட்சத்தில் நிர்வாக உறுப்பினர்களாகதெரிவு செய்யப்படுவதொடு கண்காணிப்பு உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.


பெரிய பள்ளி நிர்வாக உறுப்பினர்கள்.

1.சாஜஹான் (முன்னால் தலைவர்)
2.நாசிம்
3.பைசல்
4.நாஜிம்
5.ஜப்பரலி
6.ஹாரிஸ் ஹாஜியார்
7.சியாஜ்


மேலதிக உறுப்பினர்கள்.

1.மெளலவி இபாதுல்லா
2.மெளலவி சாதிக்
3.ஜஹாங்கிர்.

-Rizvi Hussain-
No comments:

Post a Comment

Pages