இலங்கை மன்னர்கள் விசயன் தொடக்கம் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் வரை


1. விசயன்- கி.மு 543- கி.மு 505 வரை
ஆட்சிக்காலம் 38 வருடங்கள்
தலை நகரம் - தம்மன்ன நுவர.


2. உப திஸ்ஸ - கி.மு. 505 - கிமு. 504 வரை
ஆட்சிக்காலம் 1 வருடம் 
தலை நகரம் - உபதிஸ்ஸ நுவர


3. பண்டுவாஸ தேவ- கி.மு 504- கி.மு 474 வரை
ஆட்சிக்காலம் 30 வருடங்கள்
தலைஇ நகரம்- உபதிஸ்ஸ நுவர


4. அபய - கி.மு. 474- கிமு. 454 வரை 
ஆட்சிக்காலம் 20 வருடங்கள்
தலை நகரம் - உபதிஸ்ஸ நகரம்.


5. பண்டுகாபய- கி.மு 437- 367 வரை
ஆட்சிக்காலம் 70 வருடங்கள்
தலை நகரம் - அநுராதபுரம்


6. முதசிவ- கி.மு 367- கி.மு 307 வரை
ஆட்சிக்காலம் 60 வருடங்கள்
தலை நகர் - அநுராதபுரம்


7. தேவ நம்பியதிஸ்ஸ- கி.மு 307 - 267 வரை
ஆட்சிக்காலம் 40 வருடங்கள்
தலைநகரம் - அநுராத புரம்


8. உத்திய. கி.மு 267- கி.மு 257 வரை 
ஆட்சிக்காலம் 10 வருடங்கள்
தலை நகரம் - அநுராதபுரம்


9. மஹாசிவ - கி.மு 257- கி.மு 247 வரை
ஆட்சிக்காலம் - 10 வருடங்கள்
தலை நகரம் - அநுராதபுரம்


10. சூரதிஸ்ஸ - கி.மு 247- 237 வரை
ஆட்சிக்காலம் 10 வருடங்கள்
தலைநகரம்- அநுராதபுரம்


11. சேனா& குத்திக ( சோழ நாட்டு குதிரை வியாபாரிகள்)
கி.மு 237- கி.மு 215 வரை
ஆட்சிக்காலம் 10 வருடங்கள்
தலை நகரம் - அநுராதபுரம்


12. அசேல - கி.மு 215- 205 வரை
ஆட்சிக்காலம் - 10 வருடங்கள்
தலை நகரம்- அநுராதபுரம்


13. எல்லாளன் ( மனுநீதிச்சோழன் தான் இவன் எனும் 
எடுத்துக்காட்டுகளும் உண்டு)
கி.மு 205- 161 வரை
ஆட்சிக்காலம் 44 வருடங்கள்
தலை நகரம் - அநுராதபுரம்


14. துட்டகைமுனு - கி.மு 161- 137 வரை
ஆட்சிக்காலம் 24 வருடங்கள்
தலை நகரம் - அநுராத புரம்


15. சத்தாதிஸ்ஸ - கி.மு 137- 119 வரை
ஆட்சிக்காலம். 18 வருடங்கள் 
தலைநகரம் - அநுராதபுரம்


தொடரும்....,.........
தொகுப்பு:-
ரயிஸ் அப்துல் சலம்
எருக்கலம்பிட்டி -06

Post a Comment

0 Comments