கத்தார் 2022 FIFA உலக கிண்ணத்தின் லோகோ வெளியானது - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, September 4, 2019

கத்தார் 2022 FIFA உலக கிண்ணத்தின் லோகோ வெளியானது


கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பீபா உலக கிண்ணத்துக்கான உத்தியோக பூர்வ லோகோ இன்று இரவு கத்தார் நேரப்படி 8.22க்கு வெளியிடப்பட்டுள்ளது. 
பீபா உலகக் கிண்ணப் போட்டிகள் உத்தியோக பூர்வமாக போட்டிகள் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages