2020 ம் ஆண்டு உலகிலே மிகப்பெரிய கொடிய நோய் ஒன்று உண்டாகுமென பில் கேட்ஸுக்கு எப்படி தெரிந்தது. ?2020 ம் ஆண்டு உலகிலே மிகப்பெரிய கொடிய நோய் ஒன்று உண்டாகுமென , ஆறு மாதங்களுக்கு முன்பே பில் கேட்ஸுக்கு எப்படி தெரிந்தது. ?

World Economic Forum அமைப்பின் பின்னால் இருப்பது யார் ?

கொரோனாவின் பின்னாலுள்ள பங்கு சந்தை சூட்சுமங்கள் என்ன ?

எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமுலாகும் போது , அமெரிக்காவில் மட்டும் இது வரை அமுலாகவில்லையே ஏன் ?

இப்போது ஒரு இலட்சத்திற்கு மேலான நோயாளர்கள் அங்கு இனம் காணப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

ரோச் எனும் மருத்துவ நிறுவனம் , நான்கு இலட்சம் அமெரிக்க நோயாளர்களுக்கு மருந்து வழங்கவுள்ளதாக தெரிவித்து இருந்தது.

ஒரு வேளை , அமெரிக்காவில் நான்கு இலட்சம் நோயாளர்கள் நெருங்கியதும் மருந்து வெளி வருமா ?

கொரோனா...

இயற்கையா ? செயற்கையா ? இரண்டும் கலந்ததா ? என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.

அதே நேரம் , இதன் பின்னாலுள்ள செய்திகளும் , தகவல்களும் வியப்பானவை...

இது இயற்கையாக பரவிய நோய் என்றே எடுத்தாலும் கூட.இதை வைத்து பிண்ணப்பட்டிருக்கும் வியாபார கட்டமைப்புக்களை யாராலும் மறுக்க முடியாது.

Post a Comment

0 Comments