ஏழு தலைமுறை தான் ஒரு பரம்பரை (தெரிந்து கொள்வோம்)


முதலாம் தலைமுறை = நாம்
இரண்டாம் தலைமுறை = அப்பா + அம்மா
முன்றாம் தலைமுறை = பாட்டன் + பாட்டி
நான்காம் தலைமுறை = பூட்டன் + பூட்டி
ஜந்தாம் தலைமுறை = ஓட்டன் + ஓட்டி
ஆறாம் தலைமுறை = சேயோன் + சேயோள்
ஏழாம் தலைமுறை = பரன் + பரை

Post a Comment

0 Comments