இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை நடாத்தும் ஒருநாள் தொழில் பயிற்சி நெறிகள். - KALPITIYA VOICE - THE TRUTH

Tuesday, September 8, 2020

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை நடாத்தும் ஒருநாள் தொழில் பயிற்சி நெறிகள்.

கைத்தொழில் முயற்சி உடையவர்களுக்கான சிறந்த சந்தர்ப்பம்.
01 Toilet Soap & Laundry Soap 2020.09.12 4000.00
02 Tea Packaging and Quality Assurance 2020.09.15 3500.00
03 Watalappan, Biscuit Pudding & Banana Caramel Pudding 2020.09.17 3000.00
04 Spices (Chilli Powder, Chilli Pieces, Turmeric Powder and Curry Powder Mixtures) 2020.09.18 3500.00
05 Car Wash, Dish Wash, Toilet Bowl Cleaner & Tile Cleaner 2020.09.19 5000.00
06 Technology of Minimal Process and Fresh Cut of Fruits & Vegetables for Local & Export Market 2020.09.22 3500.00
07 Food Packaging Technology 2020.09.23 3000.00
08 Goraka Paste, Garlic Paste, Ginger Paste, and Mustard Cream 2020.09.25 3500.00
09 Detergent Powder, Detergent Liquid, & Fabric Softener 2020.09.26 5000.00
10 Instant Hopper, String Hopper, Dosai & Idly Mixtures 2020.09.28 3500.00
11 Handmade Chocolate 2020.09.29 3000.00
12 Herbal Tea Bags 2020.09.30 3500.00
இன்னும் பலவிதமான பயிற்சி நெறிகள் அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்றன. அரசாங்க சான்றிதழ்களும் உங்களுக்கு வழங்கப்படும். முதிலீடுகளும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியும்.
சிங்கள மொழி விளங்காதவர்களுக்கு தமிழ் மொழியிலான Tutes தரப்படும். வகுப்புகள் சிங்கள மொழியில் நடந்தாலும், உங்களின் வேண்டுகோளின் மூலம் தமிழ் மொழி ஆசான்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.
Tel : +94 112 605 278
Fax : +94 112 623 846
Email : tsdidb@gmail.com
MHM ரஸ்மி
நகர சபை உறுப்பினர்
புத்தளம்

No comments:

Post a Comment

Pages