உங்கள் வட்ஸ்அப்பிற்கு அல்லது தொலைபேசிக்கு 6 இலக்க இரகசிய code ஐ தவறுதலாக அனுப்பியதாகவும் அதை திரும்ப அவர்களுக்கு அனுப்பும் படி வரும் செய்தி உங்கள் வட்ஸ்அப் அல்லது வேறு கணக்குகளை திருடுவதற்காக scammers செய்யும் வேலை. உங்களுக்கு வரும் எந்தவொரு இரகசிய இலக்கத்தையும் யாரிடமும் பகிராதீர்கள். இது இலங்கையில் பரவலாக இப்போது நடக்கும் ஏமாற்றாகும்.
“RED-ALERT: @Whatsapp hack is happening again in #SriLanka. Never share ANY 6 DIGIT CODE you receive via SMS.
Your best friend may send this msg to you:
“Hi, I'm sorry, I sent you a 6-digit code via SMS by mistake, can you pass it to me please?
DO NOT SHARE ANY SMS CODE
No comments:
Post a Comment