உலகில் குற்றம் குறைந்த நகரங்கள் பட்டியல்: கத்தார் 2ம் இடம்பெற்று அசத்தல்! - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, February 10, 2021

உலகில் குற்றம் குறைந்த நகரங்கள் பட்டியல்: கத்தார் 2ம் இடம்பெற்று அசத்தல்!

 


உலகில் மிகவும் குற்றம் குறைந்த நாடுகள் பட்டியலில் தோஹா கத்தார் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 
நகரங்களின் பாதுகாப்பு மற்றும் அங்கு இடம் பெறும் குற்றங்களின் விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் உலகில் உள்ள 431 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே தோஹா கத்தார் 2வது இடத்தினைப் பிடித்துள்ளது.

தோஹா கத்தார் 87.96 வீதம் மிகவும் குற்றம் குறைந்த  நகரமாகவும் அங்கு குற்றங்களின் விகிதம் 12.04 ஆகவும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 10 குற்றம் குறைந்த  நகரங்களில் 
  1. Abu Dhabi, 
  2. Doha, Qatar
  3. Taipei, Taiwan
  4. Quebec City, Canada
  5. Zurich, Switzerland
  6. Sharjah, United Arab Emirates
  7. Dubai, United Arab Emirates
  8. Eskisehir, Turkey
  9. Munich, Germany
  10. Trieste, Italy ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2020 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கணிப்பீட்டின் படியும் கத்தார் உலகளவில் ‘குற்றம் குறைந்த நகரம்’ என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages