கற்பிட்டி பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம்.

 


கல்பிட்டி பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் ஆப்தீன் ஆசிரியர் வீட்டில் நடைபெற்றது,

இதன் போது ஆப்தீன் ஆசிரியரின் பழைய மாணவர் ஒருவர் சங்கத்திற்கு வழங்கி உள்ள ஒரு தொகை நிதி சம்பந்தமாக பேசப்பட்டது ,அந்த நிதிக்கு சங்கத்தில் உள்ள 60 உறுப்பினர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments