முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபாதை போராட்டம் #K2K . - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, February 7, 2021

முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபாதை போராட்டம் #K2K .

 


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முன்னால் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்பிட்டி தொடக்கம் கடையாமோட்டை வரை ( #K2K) நடைபாதை போராட்டம் கல்பிட்டி பொலிஸாரின் ஆலோசனக்கு அமைய பதாதைகள் ஏந்தாமல் கோசங்கள் எழுப்பாமல் அமைதியான முறையில் கல்பிட்டி பிரதேச சபைக்கு முன்னால் இருந்தும் ஆரம்பமானது.

#ஐந்து அம்ச கோரிக்கை

#ஜனாக்கல் எரிப்பது நிறுத்த வேண்டும்
#தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
#அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
#ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்
#தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்

-Rizvi Hussain-

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages