கற்பிட்டி SEDO நிறுவனத்தில் இளைஞர்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள் (Screen Printing Technology) - KALPITIYA VOICE - THE TRUTH

Sunday, February 7, 2021

கற்பிட்டி SEDO நிறுவனத்தில் இளைஞர்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு தவறவிடாதீர்கள் (Screen Printing Technology)

 கற்பிட்டியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இளைஞர்களுக்கு பல நல்வழிகளை காட்டி அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பல சமூக சார் விடயங்களை நடாத்தி வரும் SEDO நிறுவனமானது மீண்டும் ஓர் வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கி உள்ளது தவற விடாதீர்கள்.No comments:

Post a Comment

Pages