Film By : Riswan Mohamed
Director Message :
இலைமரை காய்களாக இருக்கும் திறமைசாலிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கல்பிட்டியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகின்ற SEDO நிறுவனம் SEDO TV என்ற இனைய வழி ஒளிபரப்பு சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த வகையில் அதன் முதல் வெளியீடாக imedia networks நடத்துகின்ற குறும் திரைப்பட போட்டிக்காக "புதிய பாதையில் முதல் தொழுகை" என்ற குறும் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எமது இந்த முயற்சிக்கு உங்களின் மகத்தான ஆதரவை வழங்குவதன் மூலமாக சமூகத்திற்கு பயனளிக்கும் இது போன்ற பல வெளியீடுகளை நாம் வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கும்.
உங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
0 Comments