நாடு பாரதூரமான நெருக்கடியில் - அமைச்சர் பசில் தெரிவிப்பு

 


நாடு பாரதூரமான நெருக்கடியில் இருப்பதாக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.

அரச வருமானத்தை விட செலவீனங்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

  இந்த நெருக்கடியை எம்மால் தனியாக எதிர்கொள்ள முடியாது, எனவே எதிர்க்கட்சிகள் தமக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


Post a Comment

0 Comments