கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, September 5, 2021

கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

 


சனத்தொகையின் அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.


Our World இணையத்தளத்தினால் கடந்த வார தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்படுகிறது. அதன்படி, ஈக்வடோர் 12.5 வீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

புறூனே, நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.  

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages