இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் - ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை

 


இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் என ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்வதன் காரணமாகவே தொற்றாளர்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது.

சில வெளிநாடுகளில் செயற்படுத்தப்படும் முறையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என விசேட வைத்தியர் சன்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் முறையை இலங்கையில் பயன்படுத்தினால் எவ்வித தடையுமின்றி பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments