கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, October 14, 2021

கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் ஆகும்

 


கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் இன்று (14) காலை 6 மணி வரையில் பின்வருமாறு அமைகிறது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது பாதிக்கப்பட்டுள்ளோர் - 239,896,542

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் - 4,888,482

கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் - 217,235,389

தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளர்களின் எண்ணிக்கை - 17,772,671

தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை - 80,746

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளின் முழு விபரம் இதோ...

1 அமெரிக்கா இதுவரை பாதிக்கப்பட்டோர் - 45,542,590
இதுவரை உயிரிழந்தோர் - 739,666
இதுவரை குணமடைந்தோர் - 35,096,456

2 இந்தியா இதுவரை பாதிக்கப்பட்டோர் - 34,019,680
இதுவரை உயிரிழந்தோர் - 451,469
இதுவரை குணமடைந்தோர் - 33,355,097

3 பிரேசில் இதுவரை பாதிக்கப்பட்டோர் - 21,597,949
இதுவரை உயிரிழந்தோர் - 601,643
இதுவரை குணமடைந்தோர் - 20,740,267

4 இங்கிலாந்து இதுவரை பாதிக்கப்பட்டோர் - 8,272,883
இதுவரை உயிரிழந்தோர் - 138,080
இதுவரை குணமடைந்தோர் - 6,765,629

5 ரஷ்யா இதுவரை பாதிக்கப்பட்டோர் - 7,861,681
இதுவரை உயிரிழந்தோர் - 219,329
இதுவரை குணமடைந்தோர் - 6,916,086

6 துருக்கி இதுவரை பாதிக்கப்பட்டோர் - 7,540,223
இதுவரை உயிரிழந்தோர் - 66,841
இதுவரை குணமடைந்தோர் - 6,987,778

7 பிரான்ஸ் இதுவரை பாதிக்கப்பட்டோர் - 7,069,089
இதுவரை உயிரிழந்தோர் - 117,173
இதுவரை குணமடைந்தோர் - 6,860,572

8 ஈரான் இதுவரை பாதிக்கப்பட்டோர் - 5,742,083
இதுவரை உயிரிழந்தோர் - 123,275
இதுவரை குணமடைந்தோர் - 5,264,775

9 ஆர்ஜன்டீனா இதுவரை பாதிக்கப்பட்டோர் - 5,268,653
இதுவரை உயிரிழந்தோர் - 115,582
இதுவரை குணமடைந்தோர் - 5,135,343

10 ஸ்பெயின் இதுவரை பாதிக்கப்பட்டோர் - 4,980,206
இதுவரை உயிரிழந்தோர் - 86,869
இதுவரை குணமடைந்தோர் - 4,823,235   

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages