நெனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, October 20, 2021

நெனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கையை வந்தடைந்தது

 


நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.


9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் நேற்று (19) இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.    

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages