உலகமயமாகிய இலங்கையின் மசாலா தேயிலை 10 பொருட்கள் உள்ளடக்கம் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Sunday, November 14, 2021

உலகமயமாகிய இலங்கையின் மசாலா தேயிலை 10 பொருட்கள் உள்ளடக்கம்


 'சூ சாய்' ஐ எனப் பெயர் மாற்றி சிலோன் மசாலா தேயிலையை மஸ்கட்டில் உள்ள ஓமான் தேசிய வங்கி அரங்கில் வைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் உள்ள சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் தயாரிப்பான 'சூ சாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள சிலோன் மசாலா தேயிலை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10க்கும் மேற்பட்ட இயற்கையான உயர்தர இலங்கை சுவையூட்டிகளைக் கொண்டுள்ளது.

'சூ சாய்' சிலோன் தேயிலையின் பிரீமியம் தரக்கலவையை உள்ளடக்கியுள்ளது.

புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' அறிமுகத்தின் போது, அதன் ஆரோக்கிய நன்மைகளை சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷான் அபேவர்தன முன்னிலைப்படுத்தினார். 

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages