(Asian Book of Record இல்) தனது பெயரை பதித்த ஆரிஸ் அஹமட்

 


ஆரிஸ் அஹமட் ஆசியாவின் சாதனைப் புத்தகத்தில் (Asian Book of Record இல்) தனது பெயரை பதித்து Grand Master எனும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது அறிவை மென்மேலும் விருத்தி செய்வதுடன் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் திகழ அருள் புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவர் செய்த சில ஆசிய சாதனைகள்

1. மிக விரைவாக முதல் 30 சதுர எண்களையும் கூறுதல்

2. மிக விரைவாக 1 தொடக்கம் 11 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகளை கூறுதல்

3. 30 எண்களின் வர்க்கமூலங்களை எழுந்தமானமாக தீர்த்தல்

4. 90 விலங்குகளின் பெயர்களை அடையாளம் காணல்

இந்த சாதனைகளை நிகழ்த்தும் போது அவரது வயது 4 வருடங்களும் 11 மாதங்களுமாகும்.




Post a Comment

0 Comments