கற்பிட்டி வாழைத்தோட்ட கிராமத்தை பார்வையிட்ட நிர்வாக கிராம உத்தியோகத்தர்.

 


கடும் மழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட வீடுகளை நிர்வாக கிராம உத்தியோகத்தர் P.M.M.பைனஸ் அவர்கள் பெரிய குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் நலீமியா (GS) உடன் பார்வையிட்டதுடன் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கிராம உத்தியோகத்தர் ஊடக நிவாரணங்களை பெற்று தருவதாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார்

-Rizvi Hussain-


Post a Comment

0 Comments