இதுவரை காலமும் புத்தளம் போல்ஸ் வீதியில் இயங்கி வந்த எமது iSoft கல்வி நிறுவனம் தற்பொழுது புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எமது நிறுவனமானது தற்பொழுது மரைக்கார் வீதியின் முச்சந்தியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் மாடியிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
இந்த மாதத்தில் ( November 2021) இருந்து இப்புதிய இடத்திலேயே எமது நிறுவனத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நடைபெறும் என்பதனை எமது அன்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி.
நிர்வாகம்.
0 Comments