மீண்டும் மாற்றமமைடந்த முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை முட்டை ஒன்றின் விலை 21 - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, January 26, 2022

மீண்டும் மாற்றமமைடந்த முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை முட்டை ஒன்றின் விலை 21

 


கடந்த நாட்களாக சந்தையில் பாரிய அளவு அதிகரித்திருந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளது.

27 ரூபாய் வரை அதிகரித்திருந்த முட்டை விலை தற்போது 21 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதென இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோழி இறைச்சியின் புதிய விலை தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages