அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நூலகத்திற்கு பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தமான இரண்டு நூல்கள் அன்பளிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, January 20, 2022

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நூலகத்திற்கு பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தமான இரண்டு நூல்கள் அன்பளிப்பு


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆயுர்வேத வைத்தியருமான Dr:சிப்ராவினால் எழுதப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோய் என்ற தமிழ் மொழி மூல புத்தகம் மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட Role Of Asbaab Sitta e zarooriya(Six Essential Factors) In The Management of Dawali (Vericose Veins) என்ற இரண்டு நூல்கள் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி ஊடக பாடசாலை நூலகத்திற்கு இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.


 Dr:A.S.F.Shifra,

Lecturer,
Institute of Indigernous Medicine,
University of Colombo,
Rajagiriya.

-Rizvi Hussain-

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages