சர்வதேச கடலில் பயணம் செய்யும் கப்பல்களில் பணி புரிய என்ன படிக்க வேண்டும் (பயனுள்ள தகவல்) - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, January 24, 2022

சர்வதேச கடலில் பயணம் செய்யும் கப்பல்களில் பணி புரிய என்ன படிக்க வேண்டும் (பயனுள்ள தகவல்)

 


எமது இளைஞர்களின் எதிர்கால நலன்கருதியும் , பல  முக நூல் நண்பர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த பதிவை இருக்கின்றேன். 

கப்பல்களில் வேலை செய்வதற்கான அடிப்படை சான்றிதழ்களும் மற்றும் ஆவணங்களும் .

பொதுவாக ஒரு கப்பலை எடுத்துக்கொட்டால் அதில் இரண்டு திணைக்கழங்கள் உண்டு.


1. DECK DEPARTMENT ( Navigation ) 

2 . ENGINE DEPARTMENT ( Marine Engineering)

மேல குறிப்பிட்ட எந்த திணைக்களத்தில் பணிபுரிவதென்றாலும் அனைவருக்கும் புதுவான ஒரு ஆவணம் தேவைப்படும். அதை CDC or Seaman Book என்று அழைக்கப்படும். இந்த Seaman book  is issued by Director General of Ministry of Shipping .

இந்த Seaman book ஐ பெறுவதற்கு கீழே உள்ள STCW  Courses களை Ministry of Shipping approved Institute  களில் கற்கவேண்டும் .

1. Proficiency in Fire Prevention and Fire Fighting 

2. Proficiency in Personal Survival Techniques 

3.Proficiency in Personal Safety and Social Responsibility.

4. Proficiency in Designated Security Duties.

5. Proficiency in Elementary First Aid.

6  Maritime English language course - Support level 


இந்த courses இலங்கையில் 


1. Mahapola Training Center SLPA Mattakulita 

2. CINEC Campus Malabe and Trincomalee 

3. Lanka Maritime Academy Panandura 

4. Merchantile Shipping training center Colombo , Galle 

போன்ற பயிற்சி நிறுவனங்களில் பெறலாம்

இந்த ஆறு mandatory course  களை பிடிக்கும் போது உங்களுக்கு பிடித்த துறையையும் அதாவது Deck Dept (navigation ) அல்லது அல்லது Engine Dept  ஐ தெரிவு செய்து 

Rating performing part of Navigation watch  or Rating performing part of Engine Watch course ஐயும் முடித்தபிற்பாடு 

எல்லா சான்றிதழ்களையும் எடுத்த கொண்டு DG shipping , Minstry of Shipping , Colombo  இற்கு சென்று Shipping officer  ஐ சந்தித்து  CDC / Seaman book application form  ஐ எடுங்கள். 

Application form  உடன் DG Shipping approved Medical Centre   இல்  உங்கள் Medical Certifate fit for sea going எடுத்து கொண்டு மறுபடியும்   DG Shipping office இல் உரிய ஆவணங்களை சமர்ப்பிற்தன் மூலம் உங்கள்  Seaman book ஐ பெற்றுவிட்டேன் என கொள்ளலாம். 

Seaman book உங்கள் கைகளுக்கு எட்டிய பின் நீங்கள் சர்வதேச கடலில் பயணம் செய்யும் கப்பல்களில் பணி புரிய தகுதி வாய்ந்த வராக கருதப்படிவீர்கள் .

Thanx Writer

No comments:

Post a Comment

Pages