கல்பிட்டி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

 


கிருஸ்துவ மதத்தலைவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்பிட்டி ஆதார வைத்திய சாலை வைத்தியர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் கல்பிட்டி இளைஞர்கள் ஊர் மக்கள் என சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பகல் 2.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு கல்பிட்டி மத்தியான தபாற்கந்தோருக்கு முன்னால் வரை சென்று கோஷங்கள் எழுப்பி 3.30 மணியளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டனர்.


-Rizvi Hussain-Post a Comment

0 Comments