பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் - பெற்றோல் நிரப்பும் போது மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் (விடியோ இணைப்பு) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Saturday, May 7, 2022

பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் - பெற்றோல் நிரப்பும் போது மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் (விடியோ இணைப்பு)

 


காலியில் நேற்று பவுசரில் வந்த பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.


அதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட நபர் தெரிவிக்கையில் பெடடேராலுக்கும், டீசலுக்கும் விலையை கூட்டும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி தரமற்ற பெட்ரோலை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages