பயறுச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிவாரணம் - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, May 30, 2022

பயறுச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிவாரணம்

 


இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.

இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில், அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான விம்லெம்ரா செரன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (a)

No comments:

Post a Comment

Pages