நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Monday, May 30, 2022

நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

 


நாளை மாலை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில் 50,000 சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்கள் இவ்வாறு விநியோகிப்படவுள்ளது  

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages