நீண்டகாலமாக கவனிப்பாரற்று காடு வளர்ந்து காணப்பட்ட கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை ஆண்கள் விடுதி பகுதியை கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரால் சிரதானம் மூலமாக காலை தொடக்கம் மாலை 5.30 மணி வரை அழகான முறையில் பார்ப்பதற்கு ரம்மியமான பகுதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மிகவும் வரவேற்க தக்கதும் பாராட்டக்கூடிய விடயமாகும்
-Rizvi Hussain-
0 Comments