சவுதியில் வெளியரங்கிலும் உள்ளரங்கிலும் மாஸ்க் தேவையில்லை

 


சவுதி அரேபியாவில் வெளிப்புறங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை, அதேபோல் தற்போது புதிய அறிவிப்பாக உள்ளரங்கிலும் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. (மக்காஹ், மதீனா தவிர)

மேலும் வணிக வளாகங்களில் தவக்கல்னா கட்டாயமில்லை.
புனித மக்காஹ் மற்றும் மதினாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்.

Post a Comment

0 Comments