இலங்கையில் பிரபலமான தமிழ் பாட ஆசிரியர் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் (படங்கள்) - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, June 15, 2022

இலங்கையில் பிரபலமான தமிழ் பாட ஆசிரியர் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் (படங்கள்)

 


கல்பிட்டி மண்ணின் மைந்தன் அகில இலங்கை ரீதியில் பிரபலமான தமிழ் பாட ஆசிரியர்களில் ஒருவரான Mr.A.H.M.முஷாபிக் N.D.T(Tamil) B.A (Pera) M.A (Tamil) P.H.D_Read (India) போன்ற இன்னும் பல தகமை உடைய ஆசிரியரை S.D.C மற்றும் O.B.A யின் கடுமையான முயற்சியினால் எமது பாடசாலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சேவை செய்வதற்கான நியமனக்கடித்தை பெற்றுக் கொண்டதோடு, உப அதிபர்,பிரதி அதிபர் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் வரவேற்கப்பட்டார்.

இதற்காக முயற்சிகளை மேற்கொண்டு புதிய பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு புதிய தமிழ் பாட ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-RIZVI HUSSAIN-No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages