புத்தளம் புழுதிவயல் கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கண்டனம் (Clean Nation) - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, June 13, 2022

புத்தளம் புழுதிவயல் கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கண்டனம் (Clean Nation)

 


போதைப்பொருள் வியாபாரிகளே நம் சமூகத்தின் பொது எதிரி என்ற அடிப்படையில், அவர்களுக்கெதிரான போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கிறது. புத்தளம் புழுதிவயல் கிராமத்தை சேர்ந்த தைரியமான இளைஞர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான பணிகளை செய்ய களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். குறிப்பாக சமூக தலைமைகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிரான பொதுப் பிரகடனங்களை அவசரமாக பிரகடனப்படுத்துவதற்கான அழுத்தங்களையும் உதவிகளையும் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

வெறுமனே வார்த்தைகளால் மாத்திரம் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கும் பலருக்கு மத்தியில், மிகப்பெரும் துரோகச் செயலை செய்துவரும் போதைப்பொருளை அப்புறப்படுத்தும் சமூகக்கடமை செய்ய முன்வந்திருக்கும் புழுதிவயல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நிச்சயம் ஏனைய பிரதேச மக்களுக்கு பல உதாரணங்களை இறைவனின் துணையோடு செய்துகாட்டவேண்டும்.

මත්ද්රව්ය ජාවාරම්කරුවන් අප සමාජයේ පොදු සතුරා වීම මත ඔවුන්ට එරෙහි අරගලය ටිකෙන් ටික උණුසුම් වෙමින් පවතී. කුඩු ජාවාරම්කරුවන්ට එරෙහිව ක්රියා කිරීමට පුත්තලම පුලුතිවයල් ගම්මානයේ අභීත තරුණයෝ ක්ෂේත්රයට බැස සිටිති. විශේෂයෙන්ම ප්රජා නායකයින් මත්ද්රව්ය ජාවාරම්කරුවන්ට එරෙහිව මහජන ප්රකාශයන් කඩිනමින් ප්රකාශ කරන ලෙසට බලපෑම් සහ සහයෝගය ලබාදීමට පටන් ගෙන තිබේ.

හුදු වචනයෙන් විරෝධය පළකර ඊලඟ වැඩ දෙස බලන බොහෝ දෙනා අතර මහා ද්රෝහී මත්ද්රව්ය බැහැර කිරීමේ සමාජ මෙහෙවර කිරීමට ස්වේච්ඡාවෙන් ඉදිරිපත් වූ පුලුදිවයල් ගම්මානයේ තරුණ පිරිස දෙවියන්ගේ ආශිර්වාදය මැද අනෙකුත් ප්රදේශවල ජනතාවට ද ආදර්ශ රැසක් සැපයිය යුතුයි.

Based on the fact that drug dealers are the common enemy of our society, the struggle against them is heating up a little bit. Brave young youths from the Puluthivayal village of Puttalam have taken to the field to take action against drug traffickers. Community leaders in particular have begun to exert pressure and support to urgently declare public declarations against drug traffickers.

Among the many who protest merely with words and look at the their own work, the youth of the Puluthivayal village who have volunteered to do the social duty of disposing of the greatest treacherous drug must surely set many examples for the people of other areas with the help of the Lord. 

No comments:

Post a Comment

Pages