அகில இலங்கை ரீதியில் பிரதானமாக திகழும் Mr.A.H.M.முஷாபிக் ஆசிரியர் Al-Aqsa வில்

 


அல் அக்ஸா தேசிய பாடசாலையின் உயர் தர வகுப்பு தமிழ் பாடத்திற்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக அகில இலங்கை ரீதியில் பிரதானமாக திகழும் Mr.A.H.M.முஷாபிக் N.D.T(Tamil) B.A (Pera) M.A (Tamil) P.H.D_Read (India) போன்ற இன்னும் பல தகமை உடைய ஆசிரியரை S.D.C மற்றும் O.B.A யின் கடுமையான முயற்சியினால் எமது பாடசாலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

-SDC AL-AQSA-


Post a Comment

0 Comments