QR Code முறையில் மாத்திரமே எரிபொருள்கள் வழங்கப்படும் என்பதுடன் QR Cord இல்லாதவர்களுக்கு எக்காரணம் கொண்டும் எரிபொருள் வழங்க முடியாது என்றும்,அதேபோல QR Cord ஐ பிரத்யேகமாக அட்டையில்(Card யில்) பதிவு செய்து கொண்டு வருவதன் மூலம் சிரமில்லாமல் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
தொலைபோசியில் QR Cord கொண்டு வருவதால் போனில் வெளிச்சம் இன்மை மற்றும் சில போன்களில் ஸ்கிரீன் சேதமடைந்து இருப்பதினால் QR ஸ்கேன் வேலை செய்யாமல் இருப்பதனால் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதும் பின்னால் வருபவர்களும் இதனால் பாதிப்படைகின்றனர்.
-Rizvi Hussain-
0 Comments