Kalpitiya SK CC Champion Trophy Victory Juniors வசமானது. - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Wednesday, August 3, 2022

Kalpitiya SK CC Champion Trophy Victory Juniors வசமானது.

 


நீண்ட நாட்களுக்கு பின் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் SK Champion வெற்றி கிண்ணத்தை Kalpitiya Victory Juniors அணி கைப்பற்றியது.

Kalpitiy SK CC விளையாட்டு கழகத்தினரால் சிறப்பான ஏற்பாட்டில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் மூன்று நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டயின் இன்றைய இறுதி போட்டியில் Palakuda CC அணியும் கல்பிட்டி Victory Juniors அணியும் மோதிக் கொண்டன.
இதில் சிறப்பாக முதலில் துடிப்பெடுத்தாடிய Palakuda அணி ஐந்து ஓவர்களின் 58 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது ,பின்னர் கடுமையான 59 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Victory Juniors அணி, துடுப்பாட்ட வீரர் சட்டத்தரனி சப்னி அவர்களின் அபாரமான துடுப்பாட்டத்தின் மூலம் SK CC Champion Trophy வெற்றிக்கிண்ணத்தை ரசிகர்களின் ஆரவாரத்துடன் கைப்பற்றிக்கொண்டது.
நீண்ட நாட்களுக்கு பின் சிறப்பான விறுவிறுப்பாக ஒரு இறுதி போட்டியை கல்பிட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு காணக்கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages