கோதுமை மா விலை மேலும் அதிகரிக்கும்? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Thursday, September 29, 2022

கோதுமை மா விலை மேலும் அதிகரிக்கும்?

 


எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தற்போது கோதுமை ஒரு கிலோ கிராம்  410 ரூபாய் முதல் 420 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பல சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம்  கோதுமை மா விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக சுமார் 2,000 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages