2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் என்ன? - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, October 4, 2022

2022.10.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் என்ன?

 


01. ´உணவுக் கொள்கைக் குழுவை´ நிறுவுதல்.


02. அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்தம் செய்தல்.

03. 2022/23 பெரும்போகச் செய்கைக்குத் தேவையான மியூரேட் ஒஃப் பொடாஸ் (MOP) உரக் கொள்வனவுக்கான பெறுகை.

04. சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் 2006 ஆம் 01 ஆம் இலக்க அரசாங்க அரசிறையைப் பாதுகாத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்.

05. பாடசாலை பகலுணவு வேலைத்திட்டம்.

06. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல். என்பன அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages